சுற்றுலா சென்ற 10 பேருக்கு குளவி கொட்டு !

0
320
கண்டி – ஹந்தானை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த 10இற்கும் மேற்பட்டோர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அவர்கள் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.