சொந்த நிதியிலேயே கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணங்கள்!

0
157

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது தற்போதைய வெளிநாட்டுப் பயணங்களுக்காக அவரது சொந்த நிதியையே பயன்படுத்துவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிதியை கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்தவில்லை என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு போராட்டங்களின் பின்னர், தான் வகித்த ஜனாதிபதிப் பதவியையும் இராஜினா செய்துவிட்டு, வெளிநாடுகளில் தங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.