ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கண்டி நகரில் பேரணி

0
172

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி நகரில் பாரிய பேரணியொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.