ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்!

0
54

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.