ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

0
146

ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக துசித ஹல்லொலுவ நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.