ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்

0
92

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.