ஜனாதிபதி அநுரகுமார பள்ளிவாசலுக்குச் சென்று ஆசிபெற்றார்.

0
68

நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்க, மதத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.

அந்தவகையில் நேற்று பிற்பகல் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்ற ஜனாதிபதி, மௌலவிமார்களை சந்தித்து ஆசி பெற்றதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.