ஜனாதிபதி அனுரகுமார, இனவாதமற்ற மற்றும் ஊழல் அற்ற நாட்டை உருவாக்க வேண்டும்: சாள்ஸ் நிர்மலநாதன்!

0
65

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இனவாதமற்ற மற்றும் இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவதற்காக பணிகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இனவாதமற்ற மற்றும் இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவதற்காக பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நினைவிற்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இன்று, மன்னாரில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.