ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சீனப் பிரதமருடன் பேச்சுவார்த்தை

0
16
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சீனப் பிரதமர் லீ கியாங்கைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.