ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி அனுர குமார திசநாயக்க 45.45% வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
சஜித் 29.25%, ரணில் 15.78%, நாமல் 2.23ம% வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தமிழர்களின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் 3.52% வாக்குகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளார்.