ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு !

0
78
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.அதற்குரிய கட்டுப்பணம் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக காலியில் இடம்பெற்று வரும் கூட்டத்தில் ஜனாதிபதி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.