26 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியை ஈ.பி.டி.பி ஆதரிக்காது!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சியின் ஆதரவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles