ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி

0
84

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.