29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜப்பானின் பாரிய நிலநடுக்கம்!

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோளில் 5.8 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் புகுசிமா மாகாணத்தின் கடற்கரையை மையப்படுத்தியிருந்தது.

அங்கு வலுவான நடுக்கம் பதிவாகியுள்ளது, எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles