26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டயனா கமகேவுக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிமன்றம் திகதியிட்டது

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திகதியிட்டுள்ளது.
குறித்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர், நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, குறித்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம், 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles