டிலந்த இசுரு குமாரவினால் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்!

0
244

உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த டிலந்த இசுரு குமார இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

அவர் 55 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தையிம் மற்றும் Clean and Jerk போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.