உள்நாட்டுடி-56 ரக துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் கைது February 16, 202509FacebookTwitterPinterestWhatsApp கடந்த 2021ஆம் ஆண்டு காணாமல் போன டி-56 ரக துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குளியாப்பிட்டிய பகுதியில் வைத்த அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.