டெங்கு தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0
120

டெங்கு நோயின் தாக்கம் எதிர்காலத்தில் வீரியமடையும் வாய்ப்புள்ளதால் அம்பாறை மாவட்ட மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்
என அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.றிபாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.