டொனால்ட் டிரம்பின் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராமிற்கான தடை நீக்கம்

0
120
Former President Donald Trump arrives to speak at Mar-a-lago on Election Day, Tuesday, Nov. 8, 2022, in Palm Beach, Fla. (AP Photo/Andrew Harnik)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரம்பின் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம், ருவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.