28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: 

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 79 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 35 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 404 ரூபாய் 36 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 420 ரூபாய் 18 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபாய் 14 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 361 ரூபாய் 40 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 246 ரூபாய் 45 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 65 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபாய் 24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபாய் 86 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.01 ரூபாயிலிருந்து 316.52 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328.06 ரூபாயிலிருந்து 327.55 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.54 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 326.50 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 318.50 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும்327.50 ரூபாயிலிருந்து 327 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles