தென் லெபனான் மற்றும் பெக்கா மாகாணம் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தென் லெபனானின் நெபட்டியா நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 15 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.