தங்கத்தின் விலையில் மாற்றம்!

0
225

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்து காணப்படுகின்றது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5 விகிதத்தில் குறைந்துள்ளதுடன், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது தற்போது 1745 அமெரிக்க டொலர்களும் 81 காசுகளாக உள்ளது.