நாட்டில் தற்போது கிடைக்கும் கொவிட் தடுப்பூசிகளின் இருப்பு ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் தற்போது நாட்டில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பிறகு பொது இடங்களில் நுழைந்தவுடன் முழுமையான தடுப்பூசி போடப்பட்டதா என்பதை சரிபார்க்க ஒரு ‘அப்’ ஐ ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.