கொழும்பு – ஹொரணை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக இன்று காலை மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
புளத்சிங்ஹளவிலிருந்து ஹொரணை வரை புதிய பேருந்து ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு
தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
தெரிவித்துள்ளது