ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளருக்கு, தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் குறிப்பிட்டனர்.