புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பொது வேட்பாளருமான பா.அரியநேத்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.