26 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: செல்வராஜ் டினேசன்!

வன்னித் தேர்தல் தொகுதியில், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் காணப்படும் நிலையில், தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும், தனக்கான ஆதரவை வழங்க வேண்டும் எனவும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
இன்று, மன்னாரில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles