தம்மைத் தாமே ஆளும் தீர்வு நோக்கி தமிழ்த் தரப்பு நகர வேண்டும்- எம்.கே.சிவாஜி

0
148

தம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வை நோக்கி தமிழ்த் தரப்பு நகர வேண்டும் என தமிழ்;த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.