தயாசிறியின் நடத்தை குறித்து விசாரிக்க குழு நியமனம்!

0
10

தயாசிறி ஜயசேகரவின் பாராளுமன்ற நடத்தை தொடர்பில் விசாரிப்பதற்கு மூவரடங்கிய பாராளுமன்ற குழு நியமிக்கப்பட்டுள்ளது.