பிரதமர் தினேஷ் குணவர்தன கண்டி புனித தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
இன்று காலை புனித தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்தனர்.
பிரதமராக பதவியேற்ற பின்னர், முதல் தடவை கண்டி புனித தலதா மாளிகைக்கு சென்று பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.