தாமரை கோபுரத்திற்கு 50,000 சுற்றுலாப் பயணிகள்

0
125
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு தாமரை கோபுரத்திற்கு 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50,000 ஆவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கப்பட்டுள்ளதுஇதேவேளை, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி தாமரைக் கோபுரம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது