தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.500-2,000 வரை அறவிடப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 20 அமெரிக்க டொலர் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.