28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயம்!

திருகோணமலையில், அக்போபுர – தல்கஸ்வௌ வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று, உழவு இயந்திரம் ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles