திருகோணமலை மூதூர் பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது

0
33

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்று ஆரம்பமான நிலையில் திருகோணமலை மூதூர் பொலிஸ் நிலையத்தில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் கண்காணிப்பின் கீழ் இவ் வாக்களிப்பு இடம்பெற்றதோடு மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதை காண முடிந்தது.