திருக்கோவிலில் வர்த்தக் கண்காட்சி, விற்பனை நிகழ்வு

0
147

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் ஒழுங்கமைப்பில் ,தம்பிலுவில் மற்றும் விநாயகபுரம் சமுர்த்தி வங்கி சங்கங்களை ஒன்றிணைத்து சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்று இருந்தது.


தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்;டதுடன், பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் கலந்து கொண்டார்.


நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சதிசேகரன, மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் நேசராசா உட்பட பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.