தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பேராசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட, பேராசிரியர் ஏ.எம்.எம்.நவாஸிற்கு
கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.
இவர் முஸ்லிம் சமூக்தைப் பிரதிநிதித்துப்படுத்தும் 2வது ஆங்கில பேராசிரியராவர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி எம்.எம்.பாஸில் உட்பட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விமான்கள்
என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பேராசிரியர் ஏ.எம்.எம்.நவாஸிற்கு கௌரவிப்பு நிகழ்வு..