இஸ்ரேலிய மக்களிற்கு உடனடி ஆபத்தான இலக்குகள் மீதே தாக்குதல் இடம்பெறுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.முன்னதாக ஹிஸ்புல்லாவின் கோட்டை என கருதப்படும் இடங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது. இதன்பின்னர் பெய்ரூட்டின் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன.
தென்லெபனானில் தரைத்தாக்குதல் ஆரம்பம் – இஸ்ரேல்
0
21