தென் கிழக்குப் பல்கலைக்கழக 16வது பட்டமளிப்பு வைபவம்

0
164

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில், மிக கோலாகலமாக ஆரம்பமானது.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில்
இடம்பெற்ற முதலாம் நாள் நிகழ்வில், விஷேட பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டார்.
நாளை தினமும் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.