தேங்காய்க்கு சந்தையில் தற்போது நிலவும் விலை இந்த வருட இறுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
தேங்காய் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.