பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசியச் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
அத்துடன் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைக்கத் தமது ஆதரவையும் தேசியச் சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ளது.