வெளிநாட்டுதேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ள யூனுஸ் அழைப்பு December 4, 2024018FacebookTwitterPinterestWhatsApp நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.அத்தோடு, நாளை அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மதத் தலைவர்களையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.