தேசிய மக்கள் சக்திக்கு எதிரான போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வன்னி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு எதிரான போலியான மற்றும் இனவாத ரீதியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று வவுனியாவில் இடம்பெற்ற வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.