தேசிய மக்கள் சகத்தியின் கல்முனைத் தொகுதி மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது.
அக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு, பிரதம அதிதியாக
நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க அழைக்கப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
Home கிழக்கு செய்திகள் தேசிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி மாநாட்டில், கட்சித் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்றார்.