Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
தேசிய மக்கள் சக்தியின் சார்பில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே.எம்.சப்றானின் தேர்தல் பிரசாரம் இன்று திருகோணமலை தோப்பூர் பகுதியில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பிரசாரத்தில் பங்கேற்றனர்.