தேசிய மக்கள் சக்தியின் பேரணி இன்று

0
166

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடையில் நடைபெறவுள்ளது.

அநுரகுமார திஸநாயக்க தலைமையில் நடைபெறும இந்தப் பேரணியில் தெல்கந்தையிலிருந்து நுகேகொடை வரை நடைபயணம் இடம்பெறும்.