‘தேசிய வரி வாரம்’ ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

0
10

தேசிய வரி வாரம் இன்று(02) முதல் ஆரம்பமாகிறது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.