தேயிலை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி!

0
182

கடந்த மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 22.7 வீதத்தால் குறைந்துள்ளது.
இது 18.5 மில்லியன் கிலோ தேயிலை என கணிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேயிலை உற்பத்தி 17.8 வீதத்தால் குறைந்துள்ளது.
மேலும் மலையக தேயிலை உற்பத்தி 31.6 வீதத்தாலும், தாழ்நில தேயிலை உற்பத்தி 16.6 வீதத்தாலும் குறைந்துள்ளது.