தேர்தல் ஆணைக்குழு, அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்தி, உடனடியாக தேர்தலை நடத்தி, மக்களின் ஜனநாயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என, நாடாhளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று, கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.