28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தேர்தல் விதிகளை மீறிய 22 பேர் கைது!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் 4 தனியார் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் மொத்தம் 173 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவை வன்முறைச் செயல்கள் தொடர்பான புகார்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான புகார்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதுவரையில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 119 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பான 54 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles