தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளான யானைகளில் மேலும் ஒரு யானை குட்டி உயிரிழப்பு!

0
7

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான தொடருந்து பாதையில் மீனகயா கடுகதி தொடருந்தில் மோதி படுகாயமடைந்த மட்டுமொறு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. அதன்படி தொடருந்து விபத்தில் உயிரிழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.

கடந்த 19 ஆம் திகதி இரவு 11.20 மணியளவில் மீனகயா கடுகதி தொடருந்தில் மோதிய ஏழு காட்டு யானைகளில் 6 யானைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடப்பட்டது.